இந்தோனேசிய நிலநடுக்கத்தின் எதிரொலி இலங்கையில்…


 


இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்டுள்ள 8.8 பூமியதிர்ச்சியை அடுத்து மற்றுமொரு நிலஅதிர்வு 8.6 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதைனை அடுத்து பொத்துவில் பகுதியை சுனாமி அலைகள் தாக்கலாம் எனவும் ஏற்கனவே விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மேலும் 3 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து இன்று காலிமுகத்திடல் இருந்த அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து காலிமுகத்திடல் வெறிச்சேடிக்காணப்பட்டது .